Transdisciplinary Excellence Award 2022

Harikrishnan – Managing Trustee, Araneri Trust, Chennai received the Transdisciplinary Excellence Award 2022 from Hon’ble Dr.M.Mathiventhan, Minister for Tourism, Government of Tamilnadu at the International Conference on Ancient Medical Science and Technology (ICAMST 2022), held at KPR Institute of Engineering and Technology, Coimbatore.

அன்னதானம்

நண்பர் ஒருவர் கேட்டிருந்தார். நான் தெரிந்தவர்களுக்கு அவ்வப்பொழுது சாப்பாடு வாங்கி கொடுக்கிறேன் என்று சொன்னார். தெரிந்தவர்களுக்கு கொடுப்பது விருந்து. தெரியாதவர்களுக்கு சாப்பிட கொடுப்பதன் பெயர் தான் அன்னதானம். விருந்து 2 மார்க் கேள்வி. அன்னதானம் 100 மார்க் கேள்வி.

Daily Breakfast

Some of todays beneficiaries. Saptur Periya Raja s 30 th day.. So his favourite Rava kitchadi too as additional.

Daily Breakfast

Daily Breakfast with water bottle

Today onwards with one water Bottle. Thanks to the water donor….

நெல்லுக்கு இறைத்த நீர் வாய்க்கால் வழி ஓடிப்
புல்லுக்கும் ஆங்கே பொசியுமாம் – தொல் உலகில்
நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு
எல்லார்க்கும் பெய்யும் மழை – மூதுரை – ஔவையார்

விளக்கம்
உழவன் நெல்லுக்குப் பாய்ச்சும் நீர் அங்கிருக்கும் புல்லுக்கும் பயனைத் தரும். அது போலவே இந்தப் பழமையான உலகில் நல்லவர் ஒருவர்க்காகப் பெய்யும் மழை (பலன்கள்) எல்லாருக்குமே பயனைத் தரும்

Daily Breakfast

பாத்தூண் மரீஇ யவனைப் பசியென்னும்
தீப்பிணி தீண்டல் அரிது– குறள்.227

பகிர்ந்து உண்ணும் பழக்கம் உடையவர்களைப் பசி என்னும் கொடிய நோய் அணுகுவதில்லை..

The fiery disease of hunger shall never touch him, who habitually shares his food with others( needles )

Daily Morning Breakfast to 25 people

பாத்தூண் மரீஇ யவனைப் பசியென்னும்
தீப்பிணி தீண்டல் அரிது– குறள்.227

Daily morning breakfast to 25people thanks to…..

பகிர்ந்து உண்ணும் பழக்கம் உடையவர்களைப் பசி என்னும் கொடிய நோய் அணுகுவதில்லை..

The fiery disease of hunger shall never touch him, who habitually shares his food with others( needles )

ஆத்திசூடி

தமிழ் எழுத்துதமிழ் வாக்கியம்English Translation
றம் செய்ய விரும்புIntend to do right deeds
றுவது சினம்Nature of anger is to subside
யல்வது கரவேல்Help others as much as you can
வது விலக்கேல்Do not stop or avoid charitable deeds
டையது விளம்பேல்Do not brag about your possessions- wealth, skills, knowledge, etc…
க்கமது கைவிடேல்Never lose hope or motivation
ண் எழுத்து இகழேல்Do not despise numbers and letters (maths; or arts, science, and literature)
ற்பது இகழ்ச்சிAccepting (alms) is disgraceful
யமிட்டு உண்Give alms, then eat
ப்புரவு ஒழுகுAdapt to your changing world
துவது ஒழியேல்Never stop learning
ஒளஒளவியம் பேசேல்Do not speak ill about others (especially behind their back)
கம் சுருக்கேல்Do not hamper development or creativity
Continue reading “ஆத்திசூடி”

Tea with Honourable Governor and Honourable Chief Minister of Pondicherry

இன்று 15.08.2019 புதுவை மேதகு ஆளுநர் கிரன்பேடி மற்றும் புதுவை முதல்வர் மாண்புமிகு வே.நாராயணசாமி அவர்களுடன் தேனீர் விருந்து உபசரிப்பில் தனியாக அழைத்து சமூக பணியினை பாராட்டி வாழ்த்திய தருணத்தில்