அறம்

அறம் என்றால் என்ன?
 அறமாவது விதித்தன செய்தலும்
 விலக்கியன வொழிதலுமாம்
அறம் செய விரும்பு  - ஔவையார்
அழுக்காறு அவாவெகுளி இன்னாசொல் இந்நான்கும்
 இழுக்கா இயன்றது அறம்
அறத்தான் வருவதே இன்பம் மற்றெல்லாம்
 புறத்த புகழும் இல