Tree Saplings Donation (மரக்கன்றுகள் தானம்)

எழில் வனம் அறக்கட்டளை நிறுவனர் திரு. மணிகண்டன் தம்பதிகள் 150 மரக்கன்றுகள் தானம் வழங்கினார்கள்.

திரு.ஜான் மற்றும் திரு. ராஜா அவர்கள் வண்டி மற்றும் தோழர்களை கொடுத்து உதவினார்கள்.

ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, கூடுவாஞ்சேரி ஆண்டு விழாவை முன்னிட்டு மரக்கன்றுகள் நடும் மற்றும் வழங்கும் நிகழ்வு வரும் மார்ச் 5 ம் தேதி நடக்க இருக்கின்றது.

இந்த சிறந்த பணியில் அறநெறி அறக்கட்டளை மற்றும் எழில் வனம் அறக்கட்டளை இணைந்து பங்கேற்க வாய்பளித்த பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களுக்கு நன்றி.