Home

  • Transdisciplinary Excellence Award 2022
    Harikrishnan – Managing Trustee, Araneri Trust, Chennai received the Transdisciplinary Excellence Award 2022 from Hon’ble Dr.M.Mathiventhan, Minister for Tourism, Government of Tamilnadu at the International Conference on Ancient Medical Science and Technology (ICAMST 2022), held at KPR Institute of Engineering and Technology, Coimbatore.
  • அன்னதானம்
    நண்பர் ஒருவர் கேட்டிருந்தார். நான் தெரிந்தவர்களுக்கு அவ்வப்பொழுது சாப்பாடு வாங்கி கொடுக்கிறேன் என்று சொன்னார். தெரிந்தவர்களுக்கு கொடுப்பது விருந்து. தெரியாதவர்களுக்கு சாப்பிட கொடுப்பதன் பெயர் தான் அன்னதானம். விருந்து 2 மார்க் கேள்வி. அன்னதானம் 100 மார்க் கேள்வி.
  • Today’s beneficiaries
    சந்தர்ப்பம் கொடுத்த கடவுளுக்கு நன்றி
  • Daily Breakfast
    Some of todays beneficiaries. Saptur Periya Raja s 30 th day.. So his favourite Rava kitchadi too as additional.
  • Daily Breakfast
    Today onwards with one water Bottle. Thanks to the water donor…. நெல்லுக்கு இறைத்த நீர் வாய்க்கால் வழி ஓடிப்புல்லுக்கும் ஆங்கே பொசியுமாம் – தொல் உலகில்நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டுஎல்லார்க்கும் பெய்யும் மழை – மூதுரை – ஔவையார் விளக்கம்உழவன் நெல்லுக்குப் பாய்ச்சும் நீர் அங்கிருக்கும் புல்லுக்கும் பயனைத் தரும். அது போலவே இந்தப் பழமையான உலகில் நல்லவர் ஒருவர்க்காகப் பெய்யும் மழை (பலன்கள்) எல்லாருக்குமே பயனைத் தரும்