தமிழ் எழுத்து | தமிழ் வாக்கியம் | English Translation |
---|---|---|
அ | அறம் செய்ய விரும்பு | Intend to do right deeds |
ஆ | ஆறுவது சினம் | Nature of anger is to subside |
இ | இயல்வது கரவேல் | Help others as much as you can |
ஈ | ஈவது விலக்கேல் | Do not stop or avoid charitable deeds |
உ | உடையது விளம்பேல் | Do not brag about your possessions- wealth, skills, knowledge, etc… |
ஊ | ஊக்கமது கைவிடேல் | Never lose hope or motivation |
எ | எண் எழுத்து இகழேல் | Do not despise numbers and letters (maths; or arts, science, and literature) |
ஏ | ஏற்பது இகழ்ச்சி | Accepting (alms) is disgraceful |
ஐ | ஐயமிட்டு உண் | Give alms, then eat |
ஒ | ஒப்புரவு ஒழுகு | Adapt to your changing world |
ஓ | ஓதுவது ஒழியேல் | Never stop learning |
ஒள | ஒளவியம் பேசேல் | Do not speak ill about others (especially behind their back) |
ஃ | அஃகம் சுருக்கேல் | Do not hamper development or creativity |
Category: General
-
ஆத்திசூடி
(more…) -
Tea with Honourable Governor and Honourable Chief Minister of Pondicherry
இன்று 15.08.2019 புதுவை மேதகு ஆளுநர் கிரன்பேடி மற்றும் புதுவை முதல்வர் மாண்புமிகு வே.நாராயணசாமி அவர்களுடன் தேனீர் விருந்து உபசரிப்பில் தனியாக அழைத்து சமூக பணியினை பாராட்டி வாழ்த்திய தருணத்தில்
-
இரும்பு வலைகளை அகற்றும் சமூக பணி
சமூக பணி
இரும்பு வலைகளை அகற்றும் சமூக பணி
இடம்: ஸ்ரீ நிவாஸ் நகர் 4வது வீதி, சின்னச்சாமி முதலியார் நகர் அரியாங்குப்பம் ஆகிய பகுதிகளில் இன்று 19.08.2017 (more…)
-
அறம்
அறம் என்றால் என்ன? அறமாவது விதித்தன செய்தலும் விலக்கியன வொழிதலுமாம்
அறம் செய விரும்பு - ஔவையார்
அழுக்காறு அவாவெகுளி இன்னாசொல் இந்நான்கும் இழுக்கா இயன்றது அறம்
அறத்தான் வருவதே இன்பம் மற்றெல்லாம் புறத்த புகழும் இல